
டெல்லியில் கோபிந்த் சிங்கின் பிறந்தநாள் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது குறித்த நாணயத்தை மோடி வெளியிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை “ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன்” என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
