நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய ‘மாரி 2’ திரைப்படத்தை தொடர்ந்து அவர் மேலும் இருப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளன.அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை இயக்கிய சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியாகிய ‘கொடி’ திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், தனுஷ் இணையும் இந்த திரைப்படத்தை ராம்குமார் இயக்கவுள்ளார்.
இதேவேளை இவ்வருடத்தில் மாத்திரம் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’,’வெற்றிமாறனின் வடசென்னை 2′ மற்றும் ‘அசுரன்’ ஆகிய படங்களுடன் இணைந்து இவ்விரு படங்களும் வெளியாகவுள்ளமை குறிப்பிடதக்கது.





