(பாண்டி)

ஆலயத் தலைவர் சா.யோகச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிண்ணையடி,தியாவட்டவான் பேத்தாழை,வாழைச்சேனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஆலயகுரு சிவஸ்ரீ எம்.சண்முகம் குருக்கள் கலந்துகொண்டார்.
