மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து
ஆற்றுப்பகுதியல் பாடசாலை
மாணவி ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
.
மட்டக்களப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட
நாவக்குடா கடற்கரை வீதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு
ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
குறித்த மாணவி 2018 ஆம்
ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண
பரீட்சைக்கு தோற்றிய நாவக்குடா கடற்கரை வீதியை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கிருசாந்தி , வயது 16
பாடசாலை
மாணவியே இவ்வாறு ஆற்றில் விழுந்து தற்கொலை
செய்து கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
குறித்த மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர் என இளைஞர் ஒருவர்
மட்டக்களப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரனைகள் மேற்கொண்டு வருகின்றனர்
இதேவேளை ஆற்றில் குதித்ததாக கூறப்படும் மாணவியை தேடும் பணியில்
மட்டக்களப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்





