
தமிழ் மக்கள் கூட்டணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்ணேஸ்வரன் அவர்களால் தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் சி.நந்தகுமார் ( நந்தன் மாஸ்டர்) நியமனம் செய்யப்பட்டடார்.
19.01.2019 ( ஞாயிறு) நல்லூர் கோவில் வீதியில் உள்ள முன்னாள் முதலைமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற கட்சியின் அங்குரார்ப்பண
கூட்டத்தில் கௌரவ முன்னாள் முதலமைச்சரினால் இந் நியமனம் வழங்கப்பட்டது.
(படங்கள் - அ . அச்சுதன் )