
——— நமசிவாய வாழ்க ———
அனலாடியோனே சரணம் சரணம்
அனலுருவானே சரணம் சரணம்
அனல்விழியானே சரணம் சரணம்
அனல்புனலேந்தி சரணம் சரணம்
அண்டவாணா சரணம் சரணம்
அந்தமில்லானே சரணம் சரணம்
அந்திவண்ணா சரணம் சரணம்
அணங்கா நின்தாள் முழுதாய் சரணம்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏





