திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் எஸ்.கே.டி.நெரன்ஜன் திருகோணமலையிலமைந்துள்ள கிழக்கு பிராந்திய கடற்படைதள பிரிவின் பதில் கடமை நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.நிர்வாக உத்தியோகத்தர் பதவி வெற்றிடம் நிலவி வந்த நிலையில் இந்நியமனம் இலங்கை கடற்படை தலைமையகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
அ . அச்சுதன்





