ஆலயத்திற்கு 25 -01-2019 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு தரிசனம் செய்தனர்,
இரு சுவாமிகளையும் ஆலயத்தின் பிரதமகுரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவிப்பதையும், சுவாமிகள் உரையாற்றுவதையும், பக்தர்களையும் படங்களில் காணலாம்.
அ. அச்சுதன்





