LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 7, 2018

"கலைஞர் சுவதம்" இருதிக் கட்டம் ♪

 கலாசார அலுவல்கள் தினைக்களமும், கிண்ணியா பிரதேச செயலகமும். இணைந்து செய்யும் கிண்ணியா பிரதேச செயலக வறுமையான கலைஞர்களிடம் சென்று நலன் விசாரித்து பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும்  "கலைஞர் சுவதம்" வேலைத் திட்டம் இன்று 2018.12.07 நடைபெற்றது. 

 ஜே.பிரோஸ்கான்,முகம்மது இஸ்மயில் உள்ளிட்ட பல கலை இலக்கியவாதிகளை கிண்ணியா பிரதேச செயலாளர் எச் எம் கனி அவர்கள் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக கலாசார பிரிவினர் மற்றும் கலாசார அதிகார சபையினர் இலக்கியவாதிகள் உரிய இல்லங்களுக்குச் சென்று கலை இலக்கியவாதிகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவதை காணலாம்(ந)








 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7