
கிண்ணியா பட்டியனூர் தமிழ் கிராம மக்களை திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்தித்து அம்மக்களது தேவைகளை கேட்டறிந்து கொள்ளும் நிகழ்வு பட்டியனூர் நூலகத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் கிண்ணியா நகரசபை உறுப்பினர் பஞ்சலிங்கம் ஏ.கே. மஹ்ரூஸ் ஆசிரியைரயும் மற்றும் பொது மக்களையும் படங்களில் காணலாம்.(ந)







