LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 17, 2018

கனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் – இறுதி எச்சரிக்கை விடும் சீனா

கனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி கனடாவில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான HUA CHUNYIN இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில் கனடா தனது தவறை திருத்திக்கொண்டு சீனாவின் ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகியை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சீனாவின் ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகியை கைது செய்யுமாறு வெளியிடப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்வது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் எனவும், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான
HUA CHUNYIN கோரியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7