மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற
கட்டிட தொகுதியில் காவலாளியாக தொழில் புரிந்து வந்த மட்டக்களப்பு கூழாவடி ,சிங்கம் சதுர்க்கம்
மேற்கு பகுதியை சேர்ந்த 55 வயதுடைய சிவபாத சுந்தரம் சிவசீலன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
குறித்த நபரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
