
பல வருட காலமாக இரானுவம் படை முகாம்களை அமைத்து சுவீகரித்திருந்தனர். இதனை அடுத்து உரிய பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன .தோப்பூர்,கல்லம் பத்து,சித்தாரு, பாட்டாளிபுரம் உள்ளிட்ட படையினர்களின் வசமிருந்த காணிகளே இவ்வாறு உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப், கிழக்கு மாகாண இரானுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜெயசேகர, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார , அரச உயரதிகாரிகள் என பலர் பங்கேற்றார்கள்.
( அ . அச்சுதன்)
