சிட்னி, ஹன்ட்டர், வால்லி, வோலிங்கொங் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்புயல் வீசியமை காரணமாக ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் ஏராளமான வாகனங்கள், வீடுகளின் கூரைகள் மற்றும் சாலையில் உள்ள மின் சமிக்ஞைகள் சேதமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
