
எனினும், அவர் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
குறித்த பெண் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவரென இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனை கண்டுபிடிக்கும்வரை பெண்ணின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாக ரொறொன்ரோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நத்தார் தின நெரிசலில் காணாமல் போன குறித்த பெண்ணை தேடும் நடவடிக்கையில், பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
