
தற்போது அதனை சீர்செய்யும் பணிகள் 99 சதவீதம் முடிவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களிலும் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் 6,500இற்கும் அதிகமானோருக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அத்தோடு அவர்கள் கடந்த தினங்களில் மின்சாரமின்றி அவதிப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் குறித்த மின்சார தடையை சீர்செய்யும் முயற்சியில் சுமார் 900 பாணியாளர்களுடன் கடந்த நாட்களில் மீள்திருத்தப்பணிகள் இடம்பெற்று வந்தன.
எவ்வாறாயினும், எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு முழுமையான சேவையை வழங்கவுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ தெரிவித்துள்ளது.
