இத்திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன். ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் இத்திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
