
கேம்பினாஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு இடம்பெறுக்கொண்டிருந்த வெளியிலேயே குறித்த நபர் தான் மறைத்து வைத்திருந்த இரு துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழந்துடன் மேலும் 4 பேர் காயமடைந்திருந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த பொலிஸார் அவனை சுற்றிவளைத்த போது குறித்த நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.
இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையில் அவர் 49 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்
