"இனிய மாலைப் பொழுதில் இலக்கிய வாதியுடனான சந்திப்பு"
மகுடம், "கா " , அரங்கம் இலக்கிய அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் பிரபல எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன் (பிரான்ஸ்) உடனான
"இனிய மாலைப் பொழுதில் இலக்கிய வாதியுடனான சந்திப்பு"
திறந்த வெளி கலந்துரையாடல் நிகழ்வு
#காலம்: 15-12-2018 சனிக்கிழமை மாலை 4.30 மணி
#இடம்: அரங்கம் பத்திரிகை அலுவலகம்- பார் வீதி மட்டக்களப்பு
"அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் "