LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 12, 2018

4 வயது சிறுமி மரணம் – குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 23 வயது இளைஞன் கைது!

குடிபோதையில் வாகனத்தை செலுத்தி 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த 23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யோர்க் பிராந்திய பொலிஸார் கிங் டவுன்ஷிப்பில் நான்கு வாகன விபத்துகள் ஓகஸ்ட் 4 ஆம் திகதி காலை 9 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சாரதி, அவரது மனைவி, 11 வயது சிறுவன் மற்றும் 4 வயது சிறுமி மற்றும் 3 வயது சிறுவன் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 வயது சிறுமி 5 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்துதல் உட்பட 12 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7