சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது இவர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இன்று 1.30 மணிக்கு விஸ்வாசம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது