அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குகளை எரித்து கருக்கி கழுவி தூய்மை ஆக்கி
அழியும் பொருள்கள் மீது வைக்கும் அளவில்லாத ஆசைகளை சுருக்கி
முகம் மலர நோக்கி அகம் குளிர இனிய சொற்களால் மற்றவர்களுடன் பேசி
கண்ணிலும் கருத்திலும் கற்றைவார்சடையனை எண்ணி காரியங்களை ஆற்ற
இன்றைய நாள் இனிய நல் நாள் ஆகி நினைத்த காரியங்கள் யாவும் சிவசக்தியின் அருளால் வெற்றி பெறட்டும்.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
