கிண்ணியா பைசல் நகர் பிரதேசத்தில்
மிக கஷ்ட நிலையில் வசித்து வந்த முகம்மது மஜீத் குடும்பத்திற்கு Merciful Kinniyans நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக சிங்கப்பூர் ஸதகா நிதியம் புதிய வீடு அமைத்து இன்று உரிமையாளருக்கு பாவனைக்காக வழங்கு வைக்கப்பட்டது.
இந்த வீட்டு கட்டுமான பணியை மட்டக்களப்பு ஸதகா நிதியத்தினர் மேற்கொண்டதுடன் இந்த நிகழ்வில் மேஸிப்புல் கிண்ணியன் பணிப்பாளர் முகம்மது பாயீஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
