மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் திரக்கார்த்திகை தீபம் விசேஷட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் ஆலய முன்றலில் சொக்கப்பானை உடைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.
செ.துஜியந்தன்
