UPDATE 02: இலங்கையில், மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் ஐக்கிய அரவு இராய்ச்சியத்தில் இருந்து நாட்டிற்குத் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது.
————————————————————————————————————————————————————————————————————————————–
UPDATE 01: இலங்கையில், மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர் இந்தியாவில் இருந்தும் மற்றொரவர் பாகிஸ்தானில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுப்பிலிருந்த 283 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரேநாளில் இதுவரை 293 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், நாட்டில் வைரஸ் தொற்றினால் இதுவரை மொத்தமாக இரண்டாயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.