LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 17, 2020

UPDATE: இலங்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் மேலும் அதிகரிப்பு: மொத்தம் 957ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 12 பேருக்கு தொற்று: அத்தனைபேரும் கடற்படையினர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது அடையாளம் காணப்பட்ட 12 பேரும் கடற்படையினர் என அமைச்சு குறிப்பிட்டுள்ள நிலையில் இன்று மட்டும் இதுவரை 14 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 420 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில் 520 பேர் வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7