வாரியபொல பிரதேச சபையின் தவிசாளர் டீ.பி திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேச சபையின் பணியாளர் ஒருவர், நேற்று கட்டுபொத்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரான, கடற்படை சிப்பாயுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.