தொற்றுக் குறித்து 6 பேரிடமும் பரிசோதிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்தத் தகவலை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தம்பிமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Wednesday, April 1, 2020
யாழில் பரிசோதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று இல்லை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.