பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விலகுவதற்கு சிந்தித்து வருகின்றேன்” என பதிவிட்டுள்ளார்.
அதாவது பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும் இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும் யூ.டி.யூ.பில் 4.5 மில்லியன் பேரும் டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அவரது இப்பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.