LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 29, 2020

ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் குழுவின் பெண்ணொருவருக்கு கொரோனா!

ஸ்ரீலங்கன் விமான சேவைகளின் விமான அதிகாரிகள் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக 117 பேர் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7