வெளியிட்டுள்ளது. அத்துடன் இதுவரை 1,448 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், இவர்களில் 1,408 பேர் வைத்தியசாலைகளிலும், 40 பேர் வைத்தியசாலைகளுக்கு வெளியிலும் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Tuesday, March 31, 2020
கொரோனா – பிரிட்டனில் 22,444 பேர் பாதிப்பு – 1,448 பேர் இறப்பு.
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 31ஆம் திகதி முற்பகல் நிலவரப்படி 22,444 என THE SUN செய்தி