LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 29, 2020

பம்பலப்பிட்டி சந்திக்கு அருகில் கட்டிடத்தில் பாரிய தீ!

கொழும்பு, பம்பலப்பிட்டி சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும்
கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தின் களஞ்சியசாலையிலேயே தீ பரவியுள்ள நிலையில் இதனைக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்புப் பிரிவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

4 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7