ட்ரெண்ட்.
விஜய் பாடியுள்ள இந்த பாடலை அனிருத் இசையமைத்துள்ளார்.
ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் இந்த பாடலை கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் பார்த்துள்ளனர்.
வெளிநாட்டினர் சிலர் இந்த பாடலுக்கு டிக் டாக் செய்யும் வீடியோ ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
— Anirudh Ravichander (@anirudhofficial) February 17, 2020