வாள்வெட்டுக்குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாள், கோடரி, பொல்லுகளுடன் பட்டா ரக வாகனத்தில் சென்ற 15 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மற்றும் வீட்டின் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.