LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 15, 2020

பிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் தீவிபத்து: பெண்னொருவர் உயிரிழப்பு

ரொறன்ரோ- பிராம்ப்டன் பகுதியிலுள்ள
வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஃபயர்சைட் ட்ரைவ் மற்றும் நேவி கிரசண்ட் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பெண்னொருவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.

எனினும், குறித்த பெண் தொடர்பாகவோ அல்லது இந்த தீவிபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாகவோ பொலிஸார் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7