LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, January 4, 2020

நைஜீரியாவில் 7 இலங்கையர்கள் உட்பட 66 பேர் கைது!

நைஜீரியாவில் சட்டவிரோத எரிபொருள்
மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 57 நைஜீரியப் பிரஜைகளும் 7 இலங்யைர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது அந்நாட்டு கடற்படையினரால் 7 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்வாறு மேற்கொண்ட சட்டவிரோத எரிபொருள் மோசடி அதிகரித்திருந்தால் எரிபொருள் துறைக்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்பு மற்றும் நஷ்டம் ஏற்பட்டிருக்குமென நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7