———- நமசிவய வாழ்க ———-
அனைத்துமாகி
அன்பாகி
படைக்குமந்த
படைப்பாளி....
நினைப்பிலேகி
தித்தித்க
பிறக்குமிங்கே
சிவமாகி......
இருக்கும் யாவும்
சிவமாகில்
இனிக்கும் இங்கே
உயிராமே......
பிறப்பின் காரணம்
அறியாமல்
புவியை தாண்டி
பிரிவான் ஏன்?......
இன்றைய நாள்
இனிய நல் நாள்
ஆகட்டும்.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
அனைத்துமாகி
அன்பாகி
படைக்குமந்த
படைப்பாளி....
நினைப்பிலேகி
தித்தித்க
பிறக்குமிங்கே
சிவமாகி......
இருக்கும் யாவும்
சிவமாகில்
இனிக்கும் இங்கே
உயிராமே......
பிறப்பின் காரணம்
அறியாமல்
புவியை தாண்டி
பிரிவான் ஏன்?......
இன்றைய நாள்
இனிய நல் நாள்
ஆகட்டும்.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
