LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 7, 2019

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு உதவிக் கரம் நீட்டும் ஆசிய வளர்ச்சி வங்கி!

பாகிஸ்தான் பொருளாதாரம் தற்போது
மோசமான நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்நிலையிலிருந்து மீள்வதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளது.

அந்த வகையில் பாகிஸ்தானுக்கு அவசர கடனாக ஆசிய வளர்ச்சி வங்கி 1.3 பில்லியன் டொலர்கள் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதில் 1 பில்லியன் டொலர்கள் பாகிஸ்தான் நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேம்படுத்தவும், தனது வருவாய் தளத்தை வலுப்படுத்திக்கொள்ளவும் வழங்கப்படுகிறது.

30 கோடி பில்லியன் டொலர்கள் எரிசக்தி திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு முன்னதாக சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் 10.40 பில்லியன் டொலர்கள் கடன் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7