LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 3, 2019

சாம்பியன் படத்தின் டிரெய்லர் வெளியானது

வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் மூலம் இயக்குநராக
அறிமுகமானவர் சுசீந்திரன்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் கென்னடி கிளப் திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் தற்போது கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து சாம்பியன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அறிமுக நடிகர் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டிக் டாக் பிரபலம் மிருநாளினி ரவி மற்றும் சவுமியா நடிக்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து அஞ்சாதே நரேன், ராமன் விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படம் டிசம்பர் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7