
மூவர் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கரடியனாறு – பெரியபுல்லுமலை, பனிச்சேனை பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு கைப்பற்றப்பட்ட துப்பாகிகளுடன் சந்தேகநபர்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
