சேலம் ஐந்துரோடு அருகே இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், இந்நாட்டில், தாம் மிசாவில் கைது செய்யப்பட்டேனா? என சிலர், விவாதித்துக் கொண்டிருப்பதாக சாடினார்.
மிசா சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படவில்லை என பொய்யான தகவல்களை சிலர் பரப்பிக் கொண்டிருப்பதாகவும், மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
அ.தி.மு.க ஆட்சியில் பறிபோகும் மாநில உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் தொடரும் என அவர் தெரிவித்தார்.