தற்போது அழிந்துபோயுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சிலர் தி.மு.கவில் வாரிசு அரசியல் உருவாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். வாரிசு இருப்பவர்களுக்குதான் வாரிசு அரசியல் செய்யமுடியும். தி.மு.கவில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள்.
இரண்டு சட்டமன்றங்களுக்கான இடைதேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தாலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெறும்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.