LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 21, 2019

மஹிந்த ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு இந்திய பிரதமர்
நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்தநிலையிலேயே தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு பாரதா ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7