அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்தகமே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அந்தவகையில் இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கரியவாசம் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு முன்மொழியப்பட்ட புதிய தேசிய கல்வி சட்டமூலமானது சர்வதேச பாடசாலைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை விதிக்கும் என்றும் அவர் கூறினார்.