
இவர் சென்னையிலிருந்து – கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த 37 வயதுடைய இந்தியப் பெண்ணிடம் 1.25 கிலோக்கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இருந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
