அவர் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சாத்திரம் பார்க்க வந்த பெண் என்றும், திருவிழாவில் கலந்து கொண்ட பெண்களின் தாலிக்கொடிகளை திருடிய குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் சாஸ்திரம் கூறும் இந்தியத்தமிழ் பெண் என கூறப்படுகிறது, மேலதிக விசாரணைகளை கனடாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.