
மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்களற்ற ஞாயிறு (Carfree Sunday) நிகழ்வு இடம்பெறவுள்ளமை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய கிறீன் பார்த் மாவத்தை மற்றும் மார்க்குஸ் பெர்ணான்டோ மாவத்தை உள்ளிட்ட கொழும்பின் சில வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
நாளை காலை 6 மணிமுதல் 12 மணி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
