
ஹொலிவுட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெல் கணேசன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ஹொலிவுட் நடிகையான ஷீனாவும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அளித்துள்ள பேட்டியில், என்னை தவிர இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வெள்ளைக்காரர்கள்.
இந்த படத்தில் நான் ஒரு விளையாட்டு ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ஹொலிவுட் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இந்த படம் ஒரு மணி 35 நிமிடங்கள் ஓடும் என குறிப்பிட்டுள்ளார்.
