
இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாக லொறியொன்று முழுமையாக எரிந்துள்ளதாகவும், பிரதேசவாசிகள் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
