
300 ஆசனங்களைக் கொண்ட கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், இடதுசாரிக் கொள்கையையுடைய தற்போதைய பிரதமர் அலெக்ஸிக் சைப்ரஸ் தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து கிரீஸில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
